நாமல் ராஜபக்சவின் குத்து நடனம் !!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வீதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்ச நடனமாடும் போது, அவரை சுற்றி, சிறுவர்களும் சிறுமிகளும் துணை நடனமாடுகின்றனர்.

தனது மகன் நடனமாடுவதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேடிக்கை பார்த்தவாறும் கைகளையும் தட்டுகிறார்.

இந்த காணொளியை அருகில் இருந்த ஒருவர் படமாக்கி இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

Related Posts