நான் ஒன்னும் விஜய்-அஜித் இல்லை! ரஜினி பளீர் பதில்

ரஜினி நடிப்பில் இந்த வருடம் ரசிகர்களுக்கு விருந்து வைக்க லிங்கா வரவிருக்கிறது.

ajith_rajini_vijay001

இப்படத்தின் ஓப்பனிங் சாங்கை நடன இயக்குனர் பிருந்தா வடிவமைத்துள்ளார்.

இதில் மிகவும் கடினமாக ஸ்டெப்புக்களை கொடுத்துள்ளார்.

இதைக் கண்ட ரஜினி ‘ நான் ஒன்னும் விஜய்-அஜித் இல்லம்மா, விக் வச்சதும் என் வயசு 25 கம்மி ஆயிடுச்சா?’ என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட படக்குழுவினர் எல்லாம் சிரிக்க, பின் வழக்கம் போல் ரஜினிக்கு ஏற்றது போல் நடனத்தை மாற்றினாராம்.

Related Posts