நான் அப்படிச் செய்யவில்லை! கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

யுத்தத்திற்காக விமானங்களைக் கொள்வனவு செய்த வேளை, அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய நிதி மோசடி செய்தார் என சந்திரிக்கா நேற்றையதினம் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து, கோட்டாபய இது குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக கூறியுள்ளார்.

Related Posts