நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம்!

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

புவியியல் மற்றும் சுரங்க பணியகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Posts