நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் ஒன்றும் காணப்படுகிறது!!

நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் நிலமை ஒன்று காணப்படுவதாக விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலை போன்று இந்த வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts