நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

இந்துக்கள் சக்தியை போற்றி வணங்கும் புனித விரதமான நவராத்திரி விரதம் இன்று (13) ஆரம்பமாகிறது.

NAVARATHTHEREE-AMMAN

புரட்டாதி மாதம் பிரதமை திதியில் ஆரம்பமாகும் இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.

நவராத்திரி விரதத்தின் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்​கை அம்மனுக்கும் அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி லஷ்மி அம்மனுக்கும் கடைசி மூன்று நாட்கள் கல்வி வேண்டி சரஸ்வதி அம்மனுக்கு விரதம் நோற்று விசேட வழிபாடுகள் செய்யவர்.

குறித்தும் அடுத்த மூன்று நாட்களும் லக்ஷ்மி தேவியை குறித்தும் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நவராத்திரி விரதம் முடிந்து மறுநாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் ஏடு தொடக்குவது விசேட நிகழ்வாகும்.

Related Posts