நள்ளிரவு முதல் Viber இயங்கும் வெள்ளி Facebook இயங்கும்

இன்று நள்ளிரவு முதல் வைபர் சமூக வலைத்தளமானது இலங்கையில் இயங்கும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர், சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார்

இதேவேளை Facebook உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மீதான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்   தடை  வருகின்ற வெள்ளிக்கிழமை நீங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Facebook  நிறுவன அதிகாரிகள்  அரச அதிகாரிகளுடன் பேச்சு நடாத்த வியாழன் இலங்கை வருகைதரவுள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

Related Posts