நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சம் நேற்று சனிக்கிழமை 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

nayena-thevu-4

16 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் 12ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும் கொடியேற்றத் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளிலிருந்தும் நயினை நாகபூஷணி அம்மனைத் தரிசிக்க அடியார்கள் திரண்டிருந்தனர்.

 

nayena-thevu-1

nayena-thevu-2

nayena-thevu-3

Related Posts