நம்ம படத்தில் நயன்தாரா வேண்டாம்! – விஜய்

விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்து ’ராஜா ராணி’ படத்தின் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

vijay_nayantara002

இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

தற்போது விசாரித்ததில் அவரிடம் பேச்சு வார்த்தை நடக்கவே இல்லையாம். ஏனென்றால் விஜய்- நயன்தாரா நடிப்பில் வெளிவந்த வில்லு படுதோல்வியடைந்ததால், அவர் நம்ம படத்தில் வேண்டாம் என்று இளைய தளபதி சொல்லிவிட்டாராம்.

மேலும், படத்தின் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் குறித்து படக்குழுவே விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts