நடிகை நக்மா கைது! உ.பி யில் பதற்றம்!

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நக்மா. இவர் ரஜினி, சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து பெயர் வாங்கியவர்.

nakmaaa

தற்போது ஒரு அரசியல் கட்சியில் முக்கிய நபராக இருந்து வருகிறார். மொராதாபாத்தில் நகரில் கடந்த சில நாட்களாகவே போலிஸாருக்கும், சில கட்சிகளின் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்ப்பட்டது.

அங்கு அமைதியை வலியுறுத்தி கட்சி தலைவர்களுடன், நடிகை நக்மாவும் ஊர்வலம் சென்றுள்ளார், இதைக் கண்ட போலிஸார் அனைவரையும் கைது செய்துள்ளனர், இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமாக உள்ளது.

Related Posts