நடிகன் ஆனதில் அவமானப்படுகிறேன்! – சிவகுமார்

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்றால் கண்டிப்பாக அது சிவகுமார் தான். இவர் திரையுலகில் சாதித்தது போல், இவரது மகன்களும் தற்போது கலக்கிகொண்டு வருகிறார்கள்.

sivakumar

சமீபத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது, அதில் பேசிய சிவகுமார் அவர்கள் ‘ நான் ஒரு ஓவியனாக வேண்டும் என்று தான் சென்னைக்கு வந்தேன், ஆனால் காலம் என்னை ஒரு நடிகனாக்கியது.

ஆனால் எப்போதும் என்னை ஒருவரிடம் அறிமுகம் செய்யும் போது ஒரு ஓவியன் என்று சொல்லும் போது தான் பெருமையடைகிறேன், நடிகன் என்று சொல்வதில் நான் அவமானமாகத் தான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Posts