த.தே.கூ.உடன் இன்னும் பேசவில்லை: மைத்திரி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithripala-sirisena

கொழும்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts