தோனியுடன் ஜோடியாக ஆண்ட்ரியா

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியுடன், ஆண்ட்ரியா ஜோடி சேர்ந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், தோனியுடன் சேர்ந்து எடுத்த படத்தை, டுவிட்டரில் வெளியிட்டார். உடன், இருவரும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

doni-antreyaaa

இது குறித்து ஆண்ட்ரியா கூறுகையில், விமானத்தில் இருவரும் ஒன்றாக பயணித்தோம். அப்போது, ரசிகையாக அவருடன் சேர்ந்து, செல்பி எடுத்தேன். மற்றபடி இருவரும், எந்த படத்திலும் நடிக்கவில்லை, என்றார்.

Related Posts