தைப்பொங்கலுக்கு ஜனாதிபதி யாழ்ப்பணத்திற்கு விஜயம்!

தைப் பொங்கலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் இதன்போது முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கு கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.

மேலும் நயினாதீவு நாக பூசணி அம்மன் தேவஸ்தானத்திற்கும் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் அவர் ஈடுபடவுள்ளார்.

Related Posts