தேநீருக்குப் பதிலாக இலைக்கஞ்சி

இன்றைய 16வது மாகாண சபை அமர்வு இடைவேளையின் போது தேநீருக்குப் பதிலாக இலைக்கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

north-elakkanji

இதுவரை காலமும் சபை அமர்வு இடைவேளையின் போது தேநீர் வழங்கப்படுவது வழமை.ஆனால் இன்று தேநீருக்குப் பதிலாக இலைக்கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

Related Posts