தேசிய அடையாள அட்டை பெற சா/த மாணவர்களுக்கு விசேட கால அவகாசம்

NICஇம்முறை க.பொ.த. சா/த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள இரண்டு வாரம் விசேட கால அவகாசம் வழங்குவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் இரண்டு வாரத்திற்கு இந்த கால அவகாசம் வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்.

Related Posts