தேங்காய் எண்ணெய் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 150 ரூபாவில் இருந்து 130 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொப்பரா மற்றும் பாம் எண்ணெய் ஆகியனவும் 130 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Posts