தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்க அங்குரார்ப்பணக் கூட்டம்

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவ்வைத்தியசாலை மண்டபத்தில் வைத்தியட்சகர் வைத்தியகலாநிதி எம்.உமாசங்கர் தலைமையிலேயே இக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது பின்வருவோர் நடப்பாண்டுக்;கான நிர்வாகிகளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்

தலைவர் – வைத்திய கலாநிதி உமாசங்கர்
உபதலைவர் – திரு.பொ.கமலநாதன்;
செயலாளர் – நா.நவரத்தினராசா
உபசெயலாளர் – எஸ்.செல்வரத்தினம்
பொருளாளர் – எஸ்.றொபின்சன்
நிர்வாக உறுப்பினர்கள் – சு.இரத்தினம,; கு.நாராயணன், த.தேவராஜன், சு.சயந்தன், சு.ஏழுர்நாயகம,; ம.மணிசேகரன,; வ.பரராஜசிங்கம,; வி.ஜெயராசா, வைத்திய கலாநிதி எ.யோகராசா, என்.பத்மநாதன், எஸ்.கனகராஜேஸ்வரன், எஸ்.ஜஸ்ரின் சுரேந்திரன், சோ.சுகிர்தன், எம்.சந்திரசேகரம், ஆ.மகேஸ்வரன், சிவசோதி
கணக்காய்வாளர் – காஞ்சனா

Related Posts