தெல்லிப்பழையில் மகனே தனது தாயைக் கொன்றிருக்கலாம்!! பொலிஸார் சந்தேகம்!!

தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் (04) குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த கனடி ஜஸ்மின் என்ற 37 வயது பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்யப்பட்டாரா? எனக் கண்டறியும் நோக்குடன் சடலம் … Continue reading தெல்லிப்பழையில் மகனே தனது தாயைக் கொன்றிருக்கலாம்!! பொலிஸார் சந்தேகம்!!