தெரியாததை தொடவேண்டாம் – இராணுவம்

Sri_Lanka_Army_Logoவடக்கு, கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில். கிடக்கும் இனங்காண முடியாத பொருட்கள் தொடர்பில் உடனடியாக படையினருக்கு தெரியப்படுத்துமாறும் அவ்வாறான பொருட்களை தொடவேண்டாம் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.

Related Posts