தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை. நாக்பூர் (நவ.25-29), டெல்லி (டிச.3-7) டெஸ்ட் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, குர்கீரத்சிங் மான்.

Related Posts