தீர்வை வரி இன்றி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் Editor - October 17, 2016 at 3:41 Tweet on Twitter Share on Facebook Pinterest Email தீர்வை வரி இன்றி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிக்கமைய, இதுவரை 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.