திருவெம்பாவை இன்று ஆரம்பம்

திருவெம்பாவை திருப்பூஜை இன்று (17) அதிகாலை ஆரம்பமாகிறது.தட்சிணாயத்தின் இறுதி மாதமான மார்கழி மாதத்து வளர்பிறை ஆறாம் நாள் இத்திருவெம்பாவை பூஜை ஆரம்பமாகிறது.

இன்று தொடக்கம் தொடர்ந்து 10 நாட்களுக்கு சிவாலயங்களில் அதிகாலையில் பக்திப்பூர்வமாக திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறுவதுடன் திருவெம்பா பாடி சிவனை வணங்குகின்றனர்.

Related Posts