திருமலையில் 5 மாணவர்கள் கொலை; 12 பொலிஸார் கைது

arrest_12006ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இவர்களை ஜுலை மாதம் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts