தவத்திரு சுவாமி பாலயோகி அவர்களுக்கு யாழ்பாணத்தில் வரவேற்பும் பாராட்டும்

மலேசியா, குவலாலம்பூர் திருமுருகன் திருவாக்குத் திருபீடம் தவத்திரு சுவாமி பாலயோகி அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் வரவேற்பும் பாரட்டும் எதிர் வரும் 21ம் திகதி மாலை 5 மணிக்கு நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது

balayogi-invitation1

balayogi-invitation2

Related Posts