தற்கொலை அச்சுறுத்தல் விடுத்த பாலித தேவப்பெரும!

பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைசெய்ய முயற்சித்தவேளை காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

palitha-1

கழுத்துறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை ஏற்றுக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சனை காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் பின்னர் உண்ணாவிரதப் போராட்டமாகத் தொடர்ந்தார்.

இந்நிலையில், அவரது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காமையால் மின்விசிறியில் கழுத்தைக் கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.

palitha-2

Related Posts