தமிழ் வளர்க்கும் “கலைத்திரள்” : மலையத்திலிருந்து மாணவர்களுக்கான கவிதை கட்டுரை போட்டி

ஊவா வெல்லச பல்கலைக் கழக மாணவர்கள் நாடாத்தும் “மலைத்தென்றல்” கலை கலாச்சார நிகழ்வின் ஓர் அங்கமாக “கலைத்திரள்” – அகில இலங்கை ரீதியிலான பாடசாலை மாணவர்களுக்கான கவிதை கட்டுரை போட்டிகளை நாடாத்துகின்றனர்.

பாடசாலை ரீதியில் நடைபெறும் இந்தப்போட்டிகளின் ஊடாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கான பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் சானிற்தழ்கள் மலைத்தென்றல் நிகழ்வில் வழங்கப்படும்.

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புக்கள்

  • மலையகக் கல்வியும் பெண்களின் எழுச்சியும்
  • போரும் வாழ்வும்
  • தமிழ் இலக்கியம் காட்டும் வாழ்வியல்

கவிதைப் போட்டிக்கான தலைப்புக்கள்

  • தனி ஒரு மனிதனுக்கு நூல் இல்லையாயின்
  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
  • தாயே என்ன பிழை செய்தோம் ? ( மண்சரிவு தொடர்பாக)

அனுப்பி வைக்கப்படவேண்டிய முகவரி’
“மலைத்தென்றல் விழாக்குழு”

அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் திகதி

ஆகஸ்ட் 20 2017

தொடர்புகளுக்கு – 0768386344 (ஆ.கஜேந்திரன்) 0774227668 (க.சரவணன்)

Related Posts