தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் அரசகுழுவிடம் கையளிப்பு!

அரசியல் விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்டவரைபு, அரசியல் யாப்பு மறுசீரமைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

a1-4-e1461654288870

தமிழ் மக்கள் பேரவையின் இறுதித் திட்டவரைபு வெளியிடப்பட இருந்த நிலையில், அரசியல் யாப்பு மறுசீரமைப்புக் குழுவினரால் கடந்த திங்கட்கிழமையே இறுதித் திகதி (25) வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமையன்று தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளால் பேரவையின் தீர்வுத் திட்டம், அரசியல் யாப்பு மறுசீரமைப்புக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
http://www.tamilpeoplescouncil.org/Politicalframework_Tamil.html

Related Posts