தமிழ் பாடசாலைகளுக்கு வெள்ளியன்று விடுமுறை

happy diwaliதீபாவளியை முன்னிட்டு சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இவ் விடுமுறைக்கு மாற்றாக எதிர்வரும் 9 ம் திகதி சனிக்கிழமை பாடசாலை நாளாகும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts