தமிழ்மக்கள் பேரவையின் அவசர ஒன்றுகூடல்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலும், மக்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஐயாவின் கொள்கைகளை தொடர்ந்தும் கொண்டுசெல்வது குறித்துமான மக்கள் கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இடம் : 65, அம்மன் வீதி , நல்லூர் – வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு முன் செல்லும் வீதி
காலம் : இன்று 15/06/17 வியாழக்கிழமை மாலை 4 மணி

அனைத்து பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Posts