தமிழ்த் தொலைக்காட்சிகளின் ‘பொங்கல்’ சிறப்புப் படங்கள் : முழுப்பட்டியல்!

இந்த வருட பொங்கல் பண்டிகையின்போது, இந்திய தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சிறப்புத் திரைப்படங்களின் முழுப்பட்டியல்.

வெள்ளிக்கிழமை

சன் டிவி

காலை 11 மணி – சிங்கம்

மதியம் 2 மணி – ஜில்லா

மாலை 6 மணி – பாபநாசம்

விஜய் டிவி

மாலை 6 மணி – 10 எண்றதுக்குள்ள

கலைஞர் டிவி

காலை 10.30 மணி – வருத்தப்படாத வாலிபர் சங்கம்

மதியம் 3.30 மணி – தசாவதாரம்

ஜீ தமிழ்

காலை 11 மணி – வெள்ளைக்கார துரை

மதியம் 2 மணி – யாகாவராயினும் நா காக்க

மாலை 5 மணி – கேடி பில்லா கில்லாடி ரங்கா

இரவு 9 மணி – யான்

ஜெயா டிவி

மதியம் 1.30 – பாகுபலி

6.30 – என்னை அறிந்தால்

ராஜ் டிவி

மதியம் 12 மணி – போக்கிரி மன்னன்

இரவு 9 மணி – இரவும் பகலும் வரும்

மக்கள் தொலைக்காட்சி

மதியம் 2 மணி – ஏ சைனிஷ் டால் ஸ்டோரி

இரவு 8.30 – துபாஷி

வேந்தர் டிவி

மதியம் 2 மணி – கேரளம் நாட்டிளம் பெண்களுடனே

கேப்டன் டிவி

மதியம் 2 மணி – மாயா பஜார்

மெகா டிவி

காலை 10 மணி – துணை முதல்வர்

மாலை 4 மணி – சட்டம் ஒரு இருட்டறை

சனிக்கிழமை

சன் டிவி

காலை 11 மணி – நாய்கள் ஜாக்கிரதை

மதியம் 2 மணி – ஒரு கல் ஒரு கண்ணாடி

மாலை 6 மணி – பாயும் புலி

விஜய் டிவி

மாலை 4 மணி – சண்டி வீரன்

இரவு 7 மணி – மாரி

கலைஞர் டிவி

காலை 11 மணி – பாஸ் என்கிற பாஸ்கரன்

மதிய 3 மணி – குற்றம் கடிதல்

மாலை 5.30 – சிலம்பாட்டம்

ஜீ தமிழ்

மதியம் 2 மணி – தேசிங்கு ராஜா

மாலை 5 மணி – கத்துக்குட்டி

ஜெயா டிவி

மதியம் 1.30 மணி – 36 வயதினிலே

மாலை 6 மணி – லிங்கா

ராஜ் டிவி

மதியம் 1.15 – பாண்டிய நாடு

இரவு 9 மணி – நாங்கெல்லாம் ஏடாகூடம்

மக்கள் தொலைக்காட்சி

மதியம் 1 மணி – தோர்

இரவு 8.30 – தி டச்

வேந்தர் டிவி

மதியம் 2 மணி – பொங்கி எழு மனோகரா

கேப்டன் டிவி

காலை 9.30 மணி – புலி ஆட்டம்

மதியம் 2 மணி – வல்லவர்கள்

மெகா டிவி

காலை 10.30 மணி – சிறப்பு திரைப்படம்

மாலை 4 மணி – காக்கி சட்டை காஞ்சனா

ஞாயிற்றுக் கிழமை

விஜய் டிவி

காலை 10 மணி – மெட்ராஸ்

கலைஞர் டிவி

காலை 10 மணி – சில்லுனு ஒரு காதல்

மதியம் 3 மணி – குருவி

இரவு 9 மணி – அருந்ததி

ஜெயா டிவி

10 மணி – சிறப்புத் திரைப்படம்

மதியம் 1 மணி – திருமணம் என்னும் நிக்காஹ்

மாலை 6 மணி – என்னமோ ஏதோ

ராஜ் டிவி

மதியம் 12 மணி – அடிமைப் பெண்

மாலை 4 மணி – உலகம் சுற்றும் வாலிபன்

மக்கள் தொலைக்காட்சி

மதியம் 2 மணி – கிக் அஸ் 2

இரவு 8.30 மணி – தி டெரரிஸ்ட் நெக்ஸ்ட் டோர்

மெகா டிவி

காலை 9 மணி – நவரத்தினம்

மதியம் 1.30 மணி – ஏரோபிளேன் வர்சஸ் வல்கனோ

மாலை 3.30 மணி – சிறப்பு திரைப்படம்

Related Posts