தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த பொதுக் கூட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பங்குனி 2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பங்குனி 2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
யாழ் சட்டநாதர் கோவில் வீதியில் அமைந்துள்ள இளங் கலைஞர் மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

நன்றி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பொதுச் செயலாளர்
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தொடர்புகளுக்கு: 0773024316, 0212223739, 0776068834

Related Posts