தமிழீழப் பிரகடனத்தை வரதர் ஒருபோதும் செய்திருக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன் !

வட கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தனித் தமிழீழ பிரகடனத்தை ஒருபோதும் செயிதிருக்கவில்லை, ஏழு அம்சக் கோரிக்கையினையே அவர் முன்வைத்திருந்தார் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழான அதிகாரங்களான நடைமுறைப்படுத்த வட மாகாண சபைக்கு அனுமதியளிக்கப்படா விட்டால் அது தொடர்பில் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts