தமிழின் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சிவா ஒரு படத்தை இயக்குகிறார். இவரது மனைவி கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்துக்கு இவரது மனைவியும், மதன் கார்க்கியும் இணைந்து வசனம் எழுதுகின்றனர்.
உலகம் முழுவதும் பிரபலமான கராத்தே கிட் படப்பாணியில் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டண்ட் சிவாவின் இரு மகன்கள் – கெவின், ஸ்டீவன் – இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
படம் ஹிட்டானால் அவ்வப்போது படங்கள் இயக்குவது என்ற முடிவில் இருக்கிறார் சிவா.