தமிழர் விடுதலை கூட்டணியை கைப்பற்றவே மாவைசேனாதி ராஜா என்னை கொலை செய் முயற்சி செய்தார் முடியவில்லை சாதனைத்தழிழன் வீ.ஆனந்தசங்கரி தினப்புயல் களம் நேர்காணலின் போது
விடுதலைப்புலிகளை நீங்கள் ஏகபிரதிநிதகளாக ஏற்றுக்கொள்ளத காரணத்தால் தான் உங்களை துரோகிகள் என்று பலரும் கருதுகிறார்கள் இது உண்மைதானா? இல்லை அப்படியாயின் நடந்தது என்ன?த தினப்புயல் களம் நேர்காணலின்போது வீ.ஆனந்தசங்கரி
தீர்வு சம்மந்தமான பேச்சுகளுக்கு மட்டும் விடுதலைப்புலிகள் ஏகபிரதிநிதிகளாக செயற்படலாம் எல்லா விடையத்துக்கும் அல்ல அவ்வாறுதான் அன்று கூறினேன் அதினால் என்னை துரோகி என்று பல ஊடகற்களிலும் எழுதப்பட்டது தம்பி பிரபாகரன் என்னை துரோகி என்று சொல்லவில்லை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சம்பந்தன் அன்று விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு பதவியை தக்கவைத்துக்கொண்ட இப்போழுது நான் விடுதலைப்புலிகளினால் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்படவில்லை என்றும் ஏகபிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்