தபால் மூல வாக்களிப்பு செப். 9, 10ம் திகதிகளில்

vote-box1[1] (1)வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டெம்பர் 9, 10ம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

Related Posts