தன்னை நிராகரித்த தமிழக மக்களுக்கு நிதியுதவி வழங்கிய சங்கார

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10,000 USA டொலர் நிதியுதவி (6 இலட்சத்து 66 488 இந்தியன் ரூபாய்) வழங்கியுள்ளார் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரான குமார் சங்ககார.

kumar-sangakkara

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சென்னையில் நடந்த IPL ல் குமார் சங்ககார மற்றும் சிங்கள இனத்தவர்கள் சென்னை மாநகரில் விளையாட முடியாதென தமிழக அரசு அறிவித்தது அதுமட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இவர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது .

ஆனால் இன்று அதே இந்தியாவில் மழையால் பாதிக்கப்பட்ட அதே தமிழக மக்களுக்கு மக்களுக்கு சங்ககார உதவி வழங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts