தங்கத்தின் விலை அதிகரிக்கும்?

Gold-nagai-juwaleஇறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீத வரி விதித்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

5 சதவீத சுங்க வரியும் 5 சதவீத தங்க இறக்குமதி வரியும் இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

Related Posts