டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் தளம்பல் தொடரும்

cashஇலங்கையில் டொலருக்கு எதிராக ரூபாயின் தளம்பல் நிலை வரும் வாரங்களிலும் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமையன்று டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 131 ரூபாவாக இருந்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 130 ஆக இருந்தது.

கடந்த வருடம் ஜூலையில் 135 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி, பின்னர் கடந்த வாரம் வரை 126 ரூபாவாக இருந்து வந்தது.

இந்தநிலையில் மத்திய வங்கியின் டொலருக்கான வெளிவருகை ஒதுக்கத்தின் அடிப்படையில் ரூபாயின் பெறுமதியில் எதிர்வரும் நாட்களிலும் தளம்பல் காணப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts