ஜூன் 12 இல் கபாலி இசைவெளியீடு

சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் கபாலி திரைப்படத்தின் பாடல்கள் ஜூன் 12ம் திகதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

kabaly

இசை வெளியீடு எங்கு நடக்கிறது என்று அறிவிக்கவில்லை, பின்னர் அறிவிக்கப்படும் என்று திரைப்படக்குழு கூறியுள்ளது.

தற்போது கபாலி திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஜூலை முதலாம் திகதி கபாலி திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளதாக திரைப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Related Posts