ஜய புது வருடம் திங்கள் 14. 04.2014 அதிகாலை 6.11 இற்கு பிறக்கின்றது

new-yearஜய புது வருடம் திங்கட்கிழமை 14. 04.2014 அன்று இலங்கை நேரப்படி காலை 6.11 இற்கு அத்த நட்சத்திரம் இரண்டாம் பாதம், மேட இலக்கினத்தில் பிறக்கின்றது. இலங்கை நேரப்படி திங்கள் அதிகாலை 2.11 இலிருந்து பகல் 10.11 வரை விஷு புண்ணிய காலமாகும்.

புது வருட ஆடைக்கு உகந்த நிறம் வெண்மை, சிவப்பு நிற பட்டாடை.

Related Posts