ஜப்பானிய பிரதமர் அபேயை வரவேற்று, விமானநிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்திச் செயற்திட்டத்தைத் துவக்கிவைத்தார் ஜனாதிபதி

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

mahintha-jappan

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அவரை வரவேற்றனர்.

jappan7
jappan8

Related Posts