ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்தார் கியூப வெளிநாட்டமைச்சர் Editor - September 9, 2014 at 3:57 Tweet on Twitter Share on Facebook Pinterest Email கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் திரு.புரூனோ எடுவர்டோ றொட்ரிகஸ் பரிய்யப அவர்கள் ஜனாதிபதி அவர்களை நேற்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார்