ஜனாதிபதி நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தௌிவுபடுத்துவதே இதன் நோக்கம் என தெரியவந்துள்ளது.

Related Posts