ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி (08.01.2015) நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் 8ம் திகதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று நண்பகல் 1.30 மணியளவில் சனாதிபதி தேர்தலை நடாத்த ஆணையாளரை கோருவதற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தார்

Related Posts