ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு நாளை விடுக்கப்படும்?

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு , நாளை புதன்கிழமை உத்தியோகபூர்வமாக விடுக்கப்படும்?அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் அன்றிரவே விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 72 மணிநேரத்துக்குள், உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கடந்த சனிக்கிழமை (15) அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts