ஜனாதிபதி அவர்கள் டுவிட்டரில் வியாழக்கிழமை பதிலளிப்பார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 8 ஆம் திகதி டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

mahintha-twitter

எதிர்வரும் வியாழக்கிழமை(08) 11.30 மணியளவில் ஹம்பாந்தோட்டை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக இன்று(06) ஜனாதிபதி தனது டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts