ஜனாதிபதியால் டில்ஷானின் ஆடம்பர ஹோட்டல் திறப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான டி.எம். டில்ஷானின் ஆடம்பர ஹோட்டல் ‘டி பெவிலியன் இன்’ நேற்று முந்தினம் (21) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

dilshan-hotel-3

இவ் ஆடம்பர ஹோட்டல் ஷிரப்பேர்ட் அவனியூ கிருலப்பனையில் அமைந்துள்ளது.

dilshan-hotel-1

dilshan-hotel-2

Related Posts