சோனியா காந்தி, ராகுல் காந்தி மன்மோகன் கைது!!

டெல்லியில் பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றதாக அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Posts