சைவம் படத்தையும் தமிழ் சினிமாவையும் திட்டி தீர்த்த 8 வயது சிறுமி

தமிழ் படங்களுக்கு தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் வந்த பல படங்கள் அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் 8 வயது ஆகும் ஒரு சிறுமி சைவம் படக்குழுவினர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் ‘நான் தமிழ் படங்களே பார்த்தது இல்லை, ஆனால், உத்ரா விருது வாங்கியுள்ளார் என்று அறிந்து இந்த படத்தை பார்த்தேன்.

எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது, ஆனால், ஏன் இந்த படத்தில் கூட காதல்? காதல் இல்லாமல் உங்களால் படமே இயக்க முடியாதா? தமிழ் படங்களில் ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்காமல் படமே இல்லையா? என எழுதியுள்ளார்.

saivam_child_letter001

Related Posts